
DMK Rajya Sabha MP candidate list: திமுக சார்பில் மாநிலங்களவை எம் பி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலின்படி திமுக எம்.பி வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பெயர் பட்டியலில் இல்லை.