
Premalatha Vijayakanth's birthday: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (மார்ச் 18, 2025) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.அவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.