Ponmudy

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் செந்தில் பாலாஜி, பொன்முடி

April 27, 2025-

Senthil Balaji Ponmudi resign: அரசு வேலைக்காக பணம் கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையின் விசாரணையை எதிர்கொள்கிறார். இதற்கிடையில், பொன்முடி சமீபத்திய கருத்துக்களுக்காக எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்தை எதிர்கொள்கிறார்.

அமைச்சர் பொன்முடி, சென்னை உயர்நீதிமன்றம்

April 17, 2025-

FIR against Ponmudy: தமிழக அமைச்சர் பொன்முடியின் ஆபாசமான கருத்துக்காக எஃப்ஐஆர் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கோரியுள்ளது.

 அமைச்சர் பொன்முடி

April 16, 2025-

Complaint against Minister Ponmudi: குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிராக மாண்பை குறைக்கும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 மு.க ஸ்டாலின் உடன் அமைச்சர் பொன்முடி

April 11, 2025-

MK Stalin removes Minister Ponmudi: திமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து அமைச்சர் பொன்முடியை நீக்கி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் பின்னணி என்ன?

கரை ஒதுங்கிய ரிட்லி ஆமைகள்

February 13, 2025-

Olive Ridley turtle Death : வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், காலநிலை மாற்றத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு கலந்து கொள்வார்.

பொன்முடி

January 3, 2025-

Ponmudy mud slinging case | திமுக அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பாஜக பெண் தொண்டர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம்தள்ளுபடி செய்தது.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com