AIADMK MP Thambidurai: டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிகள் வரை முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி தம்பிதுரை நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசினார்.
AIADMK MP Thambidurai: டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிகள் வரை முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி தம்பிதுரை நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசினார்.
History of iron use in Tamil Nadu: இரும்பு பயன்பாட்டின் தமிழக வரலாறு தொடர்பான தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்தார்.
பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் காயம் ஏற்பட்ட போது, ராகுல் காந்தி முகத்தில் ஆணவம் தெரிந்தது என அனுராக் தாகூர் கூறினார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் ஹரியானா ஆகிய நான்கு மாநிலங்களில் இருந்து புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
Constitution Day of India : 1949 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சபையால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதன் நினைவாக நவம்பர் 26 ஆம் தேதி அரசியலமைப்பு தினமாக 2015ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது.
Parliament Winter Session | பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், நவம்பர் 25ஆம் தேதி தொடங்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com