Kashmir Issue: காஷ்மீர் பிரச்சினை நீடிப்பதற்கும், உயிர்ப்புடன் இருப்பதற்கும் பாகிஸ்தானே காரணம் என ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
Kashmir Issue: காஷ்மீர் பிரச்சினை நீடிப்பதற்கும், உயிர்ப்புடன் இருப்பதற்கும் பாகிஸ்தானே காரணம் என ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
Pakistan Earthquake: பாகிஸ்தானில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
Imran Khan: இம்ரான் கான் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கி நீண்ட பேரணியைத் தொடங்கியுள்ளனர்.
Asian Games Cricket Gold : ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ந்து 2-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
Jemima: ‘என் மகன்களை குறிவைக்கும் முயற்சி’என பாகிஸ்தான் அமைச்சருக்கு இம்ரான் கான் முன்னாள் மனைவி ஜெமிமா பதிலடி கொடுத்துள்ளார்.
Baloch Protest: காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, நெதர்லாந்தின் உட்ரெக்ட் நகரில் பலூச் தேசிய இயக்கம் போராட்டம் நடத்தியது. பலூசிஸ்தானில் ஆயிரக்கணக்கானோர் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டதாகவும், சட்டத்துக்கு புறம்பான கொலைகள் உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.
India Rejects Ruling: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை அமலில் வைத்திருக்க வேண்டும் என ஹேக்கில் உள்ள மத்தியஸ்த நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இந்த நீதிமன்றத்தை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை என்றும், அதன் நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது....
Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் முக்கியமான பகுதி என அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மீதான நிலைப்பாட்டை மாற்றியதா அமெரிக்கா?
India-Pakistan Hockey: ஹாக்கியில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி ஏன் ஒரு சமமான போட்டியாக இல்லை? கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடையவில்லை.
Indus Waters Treaty : பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுக்கு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com