PM Modi France Visit: இந்தியாவுக்கு வர இதுவே சரியான நேரம் என பாரிஸ் தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தில் பிரெஞ்சு வணிகத் தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
PM Modi France Visit: இந்தியாவுக்கு வர இதுவே சரியான நேரம் என பாரிஸ் தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தில் பிரெஞ்சு வணிகத் தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Narendra Modi Thaipusam Wishes: பிரதமர் நரேந்திர மோடி தைப்பூச வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் திசநாயகே பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தை சீர்குலைக்க முயல்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஜனநாயகம் எங்களின் டி.என்.ஏ.வில் கலந்தது என பிரதமர் நரேந்திர மோடி கயானா நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கோவிட் தொற்றின் போது உதவியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு டொமினிகா மிக உயர்ந்த தேசிய விருதை வழங்கி கௌரவிக்க உள்ளது.
PM Modi Nigeria visit | பிரதமர் நரேந்திர மோடி வருகிற 16 ஆம் தேதி நைஜீரியா செல்கிறார்
Maharashtra | வீர சாவர்க்கர், பால் தாக்கரேவை வெளிப்படையாக புகழ முடியுமா? என ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.
Narendra Modi | கனடாவில் உள்ள இந்துக்கோவில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Narendra Modi | நகர்ப்புற நக்சல்களை நாம் அடையாளம் காண வேண்டும் என தேசிய ஒற்றுமை தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com