Waqf Amendment Act: மத்திய பாரதிய ஜனதா அரசாங்கம் கொண்டுவந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தில் முக்கிய திருத்தங்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) தடை விதித்தது.
Waqf Amendment Act: மத்திய பாரதிய ஜனதா அரசாங்கம் கொண்டுவந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தில் முக்கிய திருத்தங்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) தடை விதித்தது.
O Panneerselvam meets MK Stalin: தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினும் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வாக்கிங் சென்ற இடத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்ட நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Premalatha Vijayakanth meets Chief Minister MK Stalin: தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
TTV Dinakaran: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
MK Stalin: "ஒவ்வொரு மாணவ மாணவியரும் கல்வியை இறுக பற்றிக் கொள்ள வேண்டும் எனக் கூறிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஒரு தந்தையைப் போல் மகிழ்கிறேன்" என்றார்.
Karunanidhi Centenary Symposium: சென்னையில் கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
MK Stalin: வேலூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை, முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.
Assembly elections 2026: தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்ற கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
MK Stalin: காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்டியது தி.மு.க என மு.க. ஸ்டாலின் தஞ்சாவூரில் பேசினார்.
M K Stalin pays tribute to actor Rajesh: மறைந்த நடிகர் ராஜேஷின் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com