Yash Toxic movie: நடிகர் யஷ் தனது நண்பர் ஜெயதேவ் மோகனிடம், “அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம், பார்வையாளர்களின் விருப்பமே முக்கியம். அடுத்த வேலைக்கு தயாராகுங்கள்” என்று கூறியுள்ளார்.
Yash Toxic movie: நடிகர் யஷ் தனது நண்பர் ஜெயதேவ் மோகனிடம், “அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம், பார்வையாளர்களின் விருப்பமே முக்கியம். அடுத்த வேலைக்கு தயாராகுங்கள்” என்று கூறியுள்ளார்.
Toxic box office: யஷ் நடித்த டாக்ஸிக் திரைப்படம், வெளியான எட்டாவது நாளில் வசூலில் சிரமங்களை சந்தித்துள்ளது.
Yash Toxic event ; யஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி, ரசிகர்களால் நிரம்பிய நிலையில் நடைபெற்றது.
Toxic: கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் திரைப்படம், இங்கிலாந்தில் பிரிட்டிஷ் திரைப்பட வகைப்பாட்டு வாரியத்தால் (பி.பி.எஃப்.சி) சான்றளிக்கப்பட்டுள்ளது.
Yash: டாக்சிக் படத்தில் உள்ள காட்சிகள் அர்த்தமுள்ள கேள்விகள் எழுப்பும் என நடிகர் யஷ் தெரிவித்துள்ளார்.
Toxic: நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகி உள்ள புதிய வரவான டாக்ஸிக் திரைப்படத்தில் உள்ள நெருக்கமான காட்சிகள் குறித்து அவரது மனைவி கருத்துக்கள் தெரிவித்துள்ளார்.
Risheekaa singh: கன்னட நடிகை ரிஷிகா சிங், 'டாக்சிக் (Toxic)' திரைப்படத்தின் டிரெய்லரில் பெண்கள் சித்தரிக்கப்பட்ட விதத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.
Ayogya 2: சித்தேகௌடா என்ற கதாபாத்திரத்தை மக்கள் மத்தியில் பிரபலமாக்கிய முதல் படத்தை நினைவு கூர்ந்த சதீஷ், "'அயோக்யா' என்பது ரசிகர்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஒரு பரிசு. இம்முறை அவர்களுக்குத் திரும்ப ஏதேனும் ஒன்றை வழங்க விரும்புகிறோம்," என்று கூறினார்.
Shiva Rajkumar : பெத்தி படத்தில் ராம் சரண் நடிப்புக்கு அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என நடிகர் சிவராஜ் குமார் கூறியுள்ளார்.
Rukmini Warns of Legal Action : இணையத்தில் மார்பிங் செய்யப்பட்ட படங்கள் பரவிய நிலையில், நடிகை ருக்மிணி வசந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com