ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேம்நாத் சோரன் இன்று பதவியேற்றார்.
ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேம்நாத் சோரன் இன்று பதவியேற்றார்.
ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது.
ஜார்கண்டில் JMM, பாஜக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
Rahul Gandhi election campaign | நாட்டில் பழங்குடி, பட்டியல் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் இனங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என காங்கிரஸ் முள்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
Jharkhand | ஜார்க்கண்டில் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
Jharkhand | ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் வேட்புமனு முன்மொழிவாளர் மண்டல் முர்மு, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
Amit Shah | ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை அமித்ஷா இன்று (நவ.3, 2024) வெளியிட்டார்.
Jharkhand | ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தேர்தல் வேட்பு மனுவில் வயது தொடர்பாக மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பா.ஜ.க குற்றஞ்சாட்டியுள்ளது.
Jharkhand Election | ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மகேந்திர சிங் தோனி தூதரக நியமிக்கப்பட்டுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com