Cotton Price Hike: பருத்தி விலை 10 நாட்களில் ஒரு கேண்டிக்கு ₹4,500 உயர்ந்துள்ளது. இதனால் தமிழக நூற்பாலைகள் மற்றும் ஜவுளித் துறையின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள நிலையில், பருத்தி இறக்குமதி வரிவிலக்கை நிரந்தரமாக்க வேண்டும் எனத் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





