
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை (நவ.20, 2024) தீர்ப்பளிக்கிறது.
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை (நவ.20, 2024) தீர்ப்பளிக்கிறது.
Udhayanidhi T-Shirt Issue | துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்த வழக்கில் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Chennai | சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
Bail to Maha Vishnu | ஆன்மிக பேச்சாளர் மகா விஷ்ணுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
TNPSC Sunil Kumar| தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக சுனில் குமாரின் நியமனத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com