Bail to Maha Vishnu | சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த சொற்பொழிவில் ஆன்மிக பேச்சாளர் மகா விஷ்ணு கலந்துகொண்டார். அப்போது அவர் மறுபிறப்பு குறித்து பேசிய வார்த்தைகள் சர்ச்சையாகின.
இதற்கு மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தொடர்பான காணொலி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகின. இந்த நிலையில் மகா விஷ்ணு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. மகா விஷ்ணு-ஆசிரியர் வார்த்தை மோதல் மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பாக பேசப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க
Vietnam Boat Tragedy: வியட்நாமில் 15 இந்தியர்கள் உயிரிழந்த படகு விபத்தில் உயிர் தப்பிய திண்டுக்கல்லைச் சேர்ந்த நிர்மல் குமார், “படகில் ஏறிய 3 நிமிடங்களிலேயே மிகப்பெரிய…
Rajendra Arlekar in Kashi Sangamam : தென்னிந்தியர்கள் வடமொழி ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் தெரிவித்துள்ளார்….
₹700 Crore Tenders Cancelled : சென்னை மாநகராட்சி ரூ.700 கோடி டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன….
Rowdy Naai Manikandan Escapes : சென்னையில் பிரபல ரவுடி நாய் மணிகண்டன் போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோடினார்….
CM Vijay at JNU : டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு (ஜே.என்.யூ) பல்கலைக்கழகத்தில் திருவள்ளூவர் சிலையை தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் திறந்து…
Chennai EMU Services : சென்னையில் பராமரிப்புப் பணிகளுக்காக இன்று 41 மின்சார புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முக்கிய வழித்தடங்களில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்