Category: Bank Jobs

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
நபார்டு வங்கி தேர்வு

October 4, 2024-

NABARD Bank Jobs | நபார்டு வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு ஆகும்.

எஸ்.பி.ஐ. வங்கி

September 20, 2024-

SBI Bank Jobs | ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பல்வேறு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்த ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறைகள் இங்கு உள்ளன.

கனரா வங்கி வேலைவாய்ப்பு

September 20, 2024-

Bank Jobs | பொதுத்துறை வங்கியான கனராவில், அப்ரண்டீஸ் பணிக்கு 3000 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு டிகிரி கல்வித்தகுதி தேவை.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அப்ரண்டீஸ் பணி

September 18, 2024-

Bank Jobs | இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 550 காலி பணி இடங்களுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி வேலைவாய்ப்பு

September 15, 2024-

Bank Jobs | யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 500 அப்ரண்டீஸ் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க செப்.17 கடைசி தேதி ஆகும்.

நபார்டு வங்கி தேர்வு

September 13, 2024-

SBI SO Notification 2024 | எஸ்.பி.ஐ சிறப்பு அதிகாரி பணிக்கு 58 பணி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க செப்.24 கடைசி தேதி ஆகும்.

கேட் 2025 தேர்வு

September 12, 2024-

India Exim Bank Recruitment 2024 | இந்தியா எக்ஸிம் வங்கியில் 50 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு டிகிரி தகுதியாகும்.

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com