SBI SEO interview admit card | எஸ்பிஐ எஸ்சிஓ நேர்காணல் அட்மிட் கார்டு டவுண்லோடு செய்வது எப்படி? நேர்காணல் எந்த அடிப்படையில் நடக்கும். விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி?
SBI SEO interview admit card | எஸ்பிஐ எஸ்சிஓ நேர்காணல் அட்மிட் கார்டு டவுண்லோடு செய்வது எப்படி? நேர்காணல் எந்த அடிப்படையில் நடக்கும். விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி?
Published on: January 11, 2025 at 8:18 pm
எஸ்.பி.ஐ வங்கி நேர்காணல்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி சிறப்புப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகளுக்கான நேர்காணல் சுற்றுக்கான அட்மிட் கார்டுகளை வெளியிட்டுள்ளது. நேர்காணல் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த நுழைவு சீட்டை எஸ்.பி.ஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
நுழைவுச் சீட்டு ஜனவரி 31, 2025 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும். இதற்கிடையில், துணை மேலாளர் பதவிக்கான நேர்காணல் ஜனவரி 17 ஆம் தேதியும், உதவி மேலாளர் பதவிக்கான நேர்காணல் ஜனவரி 20, 2025 அன்றும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்மிட் கார்டை டவுன்லோடு செய்வது எப்படி?
பணிக்கு தேர்வு செய்யப்படுவது எப்படி?
இந்த கலந்துரையாடலுக்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். கலந்துரையாடலுக்கான தகுதி மதிப்பெண்களை வங்கியே முடிவு செய்யும். இது தொடர்பாக எந்த கடிதப் போக்குவரத்தும் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும் ஒவ்வொரு பதவிக்கும் எத்தனை அடுக்குகள் நேர்காணல் என்பதையும் வங்கியே முடிவு செய்யும். அதன் பின்னர் மெரிட் முறையில் மதிப்பெண்கள் வெளியிடப்படும். தொடர்ந்து, வெயிட்டேஜ் முறையில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com