
Andhra Pradesh: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷ்ணு சிலை ஒன்று கரை ஒதுங்கியது. இந்த சிலையை கைப்பற்றிய தொல்பொருள் ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.
Andhra Pradesh: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷ்ணு சிலை ஒன்று கரை ஒதுங்கியது. இந்த சிலையை கைப்பற்றிய தொல்பொருள் ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.
Tirupati temple: திருப்பதி கோயில் இந்துக்களுக்கு மட்டும்தான். திருப்பதியில் உள்ள ஏழு மலைகளும் திருப்பதி ஏழுமலையானுக்கே சொந்தம் என அதிரடியாக அறிவித்துள்ளார் சந்திர பாபு நாயுடு.
Actor Chiranjeevi: நடிகர் சிரஞ்சீவிக்கு கௌரவம் அளிக்கும் விதமாக இங்கிலாந்து அரசு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்குகிறது. இந்த விருது வழங்கும் விழா 2025 மார்ச் 19ஆம் தேதி நடைபெறுகிறது.
Pawan Kalyan | ஆந்திராவில் மகளிருக்கு எதிரான குற்றங்களில் வேகமாக செயல்பட வேண்டும் என மாநில உள்துறை அமைச்சர் அனிதாவிடம் பவன் கல்யாண் கேட்டுக்கொண்டார்.
ஆந்திராவின் துணை முதல் அமைச்சர் பவன் கல்யாண் 11 நாள்கள் பிராயச்சித்த தீக்ஷையைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவிகள் விடுதியை காலி செய்து, குற்றவாளிகளை கைது செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com