
Raghupathi replies to Vijay | "அதிமுகவை விமர்சிக்காமல் நடிகர் விஜய் திமுகவை விமர்சித்துள்ளார். இதேபோன்று பல கூட்டங்களை திமுக கூட்டியுள்ளது" என அமைச்சர் ரகுபதி கூறினார்.
Raghupathi replies to Vijay | "அதிமுகவை விமர்சிக்காமல் நடிகர் விஜய் திமுகவை விமர்சித்துள்ளார். இதேபோன்று பல கூட்டங்களை திமுக கூட்டியுள்ளது" என அமைச்சர் ரகுபதி கூறினார்.
RS Bharti replies to Vijay | " திமுக ஓர் காய்ச்ச மரம்; காய்ச்ச மரம் தான் கல்லடி படும். விமர்சனங்களை தாங்கும் சக்தி எங்களுக்கு உண்டு" என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி நடிகர் விஜய்க்கு பதில் அளித்துள்ளார்.
Udhayanidhi replies to Vijay | நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டுக்கு உதயநிதி கொடுத்த பதில் என்ன தெரியுமா?
நடிகர் விஜய்யை எனக்கு பிடிக்கும்; நான் அவரின் தீவிர ரசிகை என நடிகை வனிதா விஜயகுமார் கூறினார்.
அதிக வரி செலுத்திய நட்சத்திரங்களின் பட்டியல் குறித்து பார்க்கலாம்.
GOAT Box Office | நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு ஜனவரிக்கு தள்ளிப் போகலாம் எனத் தெரிகிறது.
மதுரையில் விஜய் கட்சி கொடிகம்பம் அமைக்க காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com