சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக் – சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக் – சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
Published on: November 22, 2024 at 9:08 pm
China Masters 2024 badminton | சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் 2024 ஷென்ஜென் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர்களான சாத்விக் – சிராக் ஜோடி, டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஸ்காரப் மற்றும் கிம் அஸ்ட்ரூப் ஜோடியுடன் மோதினர்.
தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாத்விக் – சிராக் ஜோடி 21-16, 21-19 என்ற நேர் செட்டில் டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஸ்காரப் மற்றும் கிம் அஸ்ட்ரூப் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இதையும் படிங்க ‘பணம் பிரச்னை அல்ல’.. டெல்லி அணியில் இருந்து வெளியேறியது ஏன்? ரிஷப் பந்த் பதில்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com