சாமிதோப்பில் இன்று கலிவேட்டை: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

சாமிதோப்பில் ஆவணி மாத 8ஆம் திருவிழா இன்று நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கலி வேட்டை நிகழ்வும் நடந்தது.

Published on: August 30, 2024 at 10:20 pm

சாமிதோப்பு ஆவணி திருவிழா (Kalivettai) | அய்யா வைகுண்டர் திருப்பதி அமைந்துள்ள சாமிதோப்பில் ஆவணி மாத 8ஆம் திருவிழா இன்று கொண்டாடப்பட்டது.
இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான கலி வேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான அன்புக்கொடி மக்கள் (பக்தர்கள்) பங்கேற்றனர்.
விழாவின் 9ம் நாள் திருவிழாவான நாளை அய்யா வைகுண்டர் ராம தூதன் அனுமன் வாகனத்தில் தோன்றி காட்சியளிப்பார்.
தொடர்ந்து, 10ஆம் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை அய்யா இந்திர வாகனத்தில் பவனிவருகிறார். இதையடுத்து, 11ஆம் நாளான திங்கள்கிழமை பஞ்ச வர்ண தேரில் ஏறில் அய்யா பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இதையும் படிங்க : மயானத்தில் கடும் தவம்; சுழட்டி அடித்த பேய்கள்: நேரில் காட்சிக் கொடுத்த முருகன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com