Suresh Kalmadi: முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் கல்மாடி இன்று (ஜன.6, 2025) காலமானார். அவருக்கு வயது 82.
Suresh Kalmadi: முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் கல்மாடி இன்று (ஜன.6, 2025) காலமானார். அவருக்கு வயது 82.

Published on: January 6, 2026 at 4:17 pm
புதுடெல்லி, ஜன.6, 2025: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் கல்மாடி இன்று (செவ்வாய்க்கிழமை) காலமானார். அவருக்கு வயது 82. சுரேஷ் கல்மாடியை பொறுத்தமட்டில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பதவியை வகித்துள்ளார். முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில், ரயில்வே துறை மாநில அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
பூனேவைச் சேர்ந்த அனுபவமிக்க அரசியல்வாதியான கல்மாடி, அந்த நகரை பலமுறை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தினார். தனது நீண்ட அரசியல் பயணத்தில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: (1026-2026) மீண்டும் நிர்மாணிக்கப்பட்ட சோம்நாத் ஆலயம்.. தயங்கிய நேரு.. சாதித்து காட்டிய பட்டேல், ராஜேந்திர பிரசாத்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com