புதுச்சேரி, அக்.3, 2025: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17ஆம் தேதி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்கள். அவருக்கு உலக தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களால் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது.
இந்த மணல் சிற்பத்தை மாநில முதலமைச்சர் என். ரங்கசாமி மற்றும் துணை நிலை ஆளுநர் குனியில் கைலாஷ்நாதன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த மணல் சிற்பம், பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களால் புதுச்சேரி செயலகத்திற்கு எதிரே உள்ள கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ளது.
(நன்றி ஏ.என்.ஐ)
அதில் பிரதமர் மோடி, புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோரின் முகங்கள் வடிவமைக்கப்பட்டன. மேலும், சிறந்த புதுச்சேரி – வளர்ந்த இந்தியா 2047 என்ற வாசகங்களும் சிற்பத்தில் இடம்பெற்று உள்ளன.
இதையும் படிங்க : சந்தேகமே இல்லை.. ஆபத்தில் ஜனநாயகம்.. உத்தவ் சிவசேனா!
Viksit Bharat G-RAM-G Act: மத்திய அரசின் விக்சித் பாரத் ஜி ராம் ஜி திட்டத்தின் மூலமாக, 125 நாள்கள் வேலை கிராமப்புற மக்களுக்கு உறுதியாக வழங்கப்படும்…
Amit Shah : “இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாகும்” என உள்துறை அமித்ஷா கூறியுள்ளார்….
Droupadi Murmu Greetings on Pongal: பஞ்சாபியர்களின் அறுவடை திருநாளான லோஹ்ரி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு….
Nipah Virus: மேற்கு வங்கத்தில் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது….
Narendra Modi: பொங்கல் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் மாற்றப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது….
Delhi Cold wave: டெல்லியில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் பனிக் காற்று வீசி வருகிறது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்