கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிவராஜ் சிங சௌகான் போபால் பர்கேடியில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிவராஜ் சிங சௌகான் போபால் பர்கேடியில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
Published on: August 27, 2024 at 8:13 am
Updated on: August 27, 2024 at 2:35 pm
மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சரும், தற்போதைய மத்திய அமைச்சருமான சிவராஜ் சிங் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பலராலும் பகிரப்பட்டுவருகிறது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிவராஜ் சிங சௌகான் போபால் பர்கேடியில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com