West Bengal: மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் 1.38 லட்சம் போலி வாக்காளர்கள் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
West Bengal: மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் 1.38 லட்சம் போலி வாக்காளர்கள் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Published on: December 16, 2025 at 2:11 pm
கொல்கத்தா, டிச.16, 2025: 2025ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்ட பீகார் மாநிலத்தில் முதல் வாக்காளர் சிறப்பு திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்பட்டு வருகிறது.
மேற்கு வங்க நிலவரம்
மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்ப்ட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான தகவலில், “நீக்கப்பட்ட 58 லட்சம் பேரில் இறந்தவர்கள் 24 லட்சம் ஆகும். மேலும், 19 லட்சம் வாக்காளர்கள் இடம்பெயர்ந்தவர்கள் ஆவார். தொடர்ந்து, 1.38 லட்சம் வாக்காளர்கள் போலி வாக்காளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : இந்தியா-ஜோர்டான் 75 ஆண்டுகால நட்பு.. மன்னருடன் பிரதமர் சந்திப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com