Man arrested for harassing woman in Lucknow: அண்டை வீட்டுப் பெண்ணுக்கு, நிர்வாணமாக உடலை காட்டி தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
Man arrested for harassing woman in Lucknow: அண்டை வீட்டுப் பெண்ணுக்கு, நிர்வாணமாக உடலை காட்டி தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
Published on: October 10, 2025 at 12:48 pm
லக்னோ, அக்.10, 2025: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கிராமம் ஒன்றில் நபர் ஒருவர் அண்டை வீட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு தினசரி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்துன்று அந்த நபர் நிர்வாணமாக நின்று, அப்பெண் முன் ஆபாசமாக செய்கைகள் செய்துள்ளார். இதைத் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பெண், சம்பந்தப்பட்ட நபரை கையும்-களவுமாக பிடிக்க செல்போனில் படம் பிடிக்க முயற்சித்துள்ளார்.
இதனால் கோபமுற்ற அந்த நபர், பெண்ணின் வீட்டுக்கு சென்று அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும், அவரின் உறவினர்களும் பெண்ணை அடித்து துன்புறுத்தினர் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை துன்புறுத்திய நபரை கைது செய்தனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க :டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம்.. டி.டி.இ உடன் வாக்குவாதம்.. பீகார் பெண் அடாவடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com