PM Modi Remembers Abdul Kalam | முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எப்போதும் சவால்களை தேடிச் சென்றவர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
PM Modi Remembers Abdul Kalam | முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எப்போதும் சவால்களை தேடிச் சென்றவர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Published on: October 15, 2024 at 2:03 pm
PM Modi Remembers Abdul Kalam | இந்தியாவின் ஏவுகணை நாயனும் முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 93-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, இன்று அவரை நினைவு கூர்ந்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அப்துல் கலாமுடனான வீடியோவை பதிவிட்டு, புகழ்பெற்ற விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு மரியாதைக்குரிய அஞ்சலிகள். அவரது தொலை நோக்கு பார்வையும், எண்ணங்களும் வளர்ச்சியடைந்த பாரதம் உருவாக்க பெரிதும் உதவும்.
உலகில் உள்ள இரு வகையான மனிதர்களில் சிலர் வாய்ப்புகளை தேடுகின்றனர் சிலர் சவால்களை தேடுகின்றனர். அப்துல் கலாம் எப்போதும் சவால்களையே தேடிச் சென்றார். அவர் இயல்பாகவும், எளிமையாகவும் வாழ்ந்தார். என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com