Haryana Election 2024 | ஹரியானா தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Haryana Election 2024 | ஹரியானா தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Published on: September 10, 2024 at 3:35 pm
Updated on: September 10, 2024 at 3:55 pm
Haryana Election 2024 | ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) செவ்வாய்கிழமை (செப். 10, 2024) ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 9 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலை வெளியிட்டது.
ஹரியானாவில் அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக திங்கள்கிழமை (செப்டம்பர் 9) அக்கட்சி தனது முதல் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில், ரோஹ்தக்கில் இருந்து பிஜேந்தர் ஹூடா மற்றும் சோஹ்னாவில் இருந்து தரமேந்தர் கட்டனா உட்பட 20 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஹரியானா தொகுதி மற்றும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களின் பட்டியல்
ஹரியானா சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 12 ஆகும். தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 5-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும். தொடர்ந்து, அக்டோபர் 8- தேதி முடிவு அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : காத்திருந்த கெஜ்ரிவால்; கைவிட்ட காங்கிரஸ்: ஹரியானாவில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com