குஜராத்தில் இன்று (நவ.15, 2024) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுக்கோலில் 4.2 என பதிவாகி உள்ளது.
குஜராத்தில் இன்று (நவ.15, 2024) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுக்கோலில் 4.2 என பதிவாகி உள்ளது.
Published on: November 15, 2024 at 11:22 pm
earthquake hits Gujarat | குஜராத்தின் மகேசனாவில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில அதிர்வு அகமதாபாத், காந்திநகரில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலஅதிர்வு, குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் படானிலிருந்து 13 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியில் உறைந்தனர். ஏற்கனவே, கடந்த காலத்தில் நிலநடுக்கம் காரணமாக குஜராத் மிகப்பெரிய அழிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஆர். ஆர். பி. டெக்னீசியன் பணி; விண்ணப்ப படிவத்தை எப்படி செக் செய்வது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com