Earthquake hits Kashmir | காஷ்மீரில் இன்று மதியம் 1:35 மணியளவில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.7 என பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 34.20° வட்ட அச்ச ரேகையிலும் 74.93 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் ஸ்ரீநகர் மாவட்டத்தின் மாவட்டத்தில் மையம் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியில் உறைந்தனர். நிலநடுக்கம் ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீரின் சில பகுதிகளில் சில நொடிகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க மகாராஷ்டிரா புதிய முதலமைச்சர் யார்? டிச.2 பதவியேற்பு
Nagpur: நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்….
Andhra fire accident: ஆந்திராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 21 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
Mark Carney India Visit: கனடா பிரதமர் மார்க் கார்னி வெள்ளிக்கிழமை மும்பைக்கு வந்தடைந்தார். இது கார்னியின் முதல் அதிகாரப்பூர்வ இந்தியப் பயணமாகும்….
Maroof Raza Passes Away : பாதுகாப்பு ஆய்வாளர் மரூஃப் ரஸா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்