New Delhi | இந்தியாவில் 85 விமானங்களுக்கு புதிதாக இன்று (அக்.24, 2024) வெடிகுண்டு மிட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
New Delhi | இந்தியாவில் 85 விமானங்களுக்கு புதிதாக இன்று (அக்.24, 2024) வெடிகுண்டு மிட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
Published on: October 24, 2024 at 4:29 pm
New Delhi | இந்தியாவில் 85 விமானங்களுக்கு புதிதாக இன்று (அக்.24, 2024) வெடிகுண்டு மிட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல்களின் நம்பகத்தன்மையை மதிப்பிடுவதற்கும் அவற்றின் தோற்றம் குறித்தும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. மேலும், முன்னெச்சரிக்கையாக, பல விமானங்கள் தாமதமாகின்றன, மேலும் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டன.
அதாவது, இன்று மொத்தம் 85 விமானங்கள் புதிய வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இது, பல விமான நிறுவனங்களை பாதித்தது. தொடர்ந்து, அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தூண்டியது.
தகவல்களின்படி, இலக்கு வைக்கப்பட்ட விமானங்களில் ஏர் இந்தியாவால் இயக்கப்படும் 20, இண்டிகோவால் 20, விஸ்டாராவால் 20, மற்றும் ஆகாசா மூலம் 25 ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தித்திக்கும் தீபாவளி ; ரூ. 1600-ல் பெங்களூரு பயணம் ; ஏர் இந்தியா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com