Polluted air: சிகரெட் ஸ்மோகிங் போன்று மாசுபட்ட காற்றை சுவாசிப்பதும் நுரையிரை பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் மருத்துவர்.
Polluted air: சிகரெட் ஸ்மோகிங் போன்று மாசுபட்ட காற்றை சுவாசிப்பதும் நுரையிரை பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் மருத்துவர்.
Published on: September 25, 2025 at 2:39 pm
Updated on: September 28, 2025 at 3:13 pm
சென்னை, செப்.25, 2025: புகைபிடித்தல் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் தீங்கு விளைவிக்கும்; எனினும், நுரையீரல்தான் அதிகபட்ச பாதிப்பை தாங்கும் என்பதையும் நாம் அறிந்திருப்போம். ஆனால் புகைபிடித்தல் மட்டுமே நமது நுரையீரலை சேதப்படுத்தும் ஒரே வழி அல்ல; நமது சுவாச மண்டலத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் சில மோசமான பழக்க வழக்கங்களும் உள்ளன.
பி.எல்.எக்ஸ்- மேக்ஸ் (BLK-Max) சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மார்பு மற்றும் சுவாச நோய்கள் துறையின் முதன்மை இயக்குநர் & தலைவர் டாக்டர் சந்தீப் நாயர் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க : நாடு முழுக்க கை, கால் தொற்று அதிகரிப்பு.. என்ன காரணம், பாதுகாப்பாக இருப்பது எப்படி?
காற்று மாசு
காற்று மாசுபாடு நமது நுரையீரலை சேதப்படுத்தும். மாசுபட்ட வளிமண்டலத்தில் தங்கி பல்வேறு தீங்கு விளைவிக்கும். ஆஸ்துமா மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை ஏற்படுத்தும்.
உட்கார்ந்த வாழ்க்கை
உட்கார்ந்த வாழ்க்கை முறை நமது சுவாச அமைப்பை மோசமாக்குகிறது. இது நுரையீரல் திறன் குறைவதற்கும், மூச்சுத் திணறல் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கிறது.
டயட்
நமது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் உணவுமுறையும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. ஆரோக்கியமான, நன்கு சமநிலையான உணவு, உங்கள் நுரையீரல் உட்பட உங்கள் உடலை வலுவாக வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
இதையும் படிங்க : Tips For Moms.. இது பண்டிகை காலம்.. உணவு, உடை பாதுகாப்பு எப்படி? மருத்துவ ஆலோசனை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com