Vijay Madurantakam Campaign : தி.மு.க வேற, பா.ஜ.க வேற இல்ல முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
Aadhav Arjuna: ஜெம் வீரமணி போக்ஸோ வழக்கு தொடர்பாக ஆதவ் அர்ஜுனா கேள்விகளை எழுப்பியுள்ளார்
Minister Ramesh: போக்சோ (POCSO) வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரமேஷ் உறுதியளித்துள்ளார்.
Karti P. Chidambaram on the Gem Veeramani case : ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் மக்களவை எம்.பி. கார்த்தி ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
Court Injunction : நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜிக்கு எதிராக அவதூறு பேசக்கூடாது என பயில்வான் ரங்கநாதனுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Indian Power Sector Coference : இந்தியாவின் மின்துறை வளர்ச்சி புதிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மின் உற்பத்தி, பரிமாற்றம், சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து திட்டமிடுவதுடன், உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் திறன்களை வலுப்படுத்த வேண்டும் என்று மத்திய மின்துறை செயலாளர் பங்கஜ்...
Andhra Development Plan Unveils : ஆந்திரா மாநில வளர்ச்சிக்கான திட்டத்தை ஆந்திரப் பிரதேச அமைச்சர் நாரா லோகேஷ் வெளியிட்டுள்ளார்.
Actress Radha Appears for Inquiry : தனது அக்காவும் நடிகையுமான அம்பிகா மீது நடிகை ராதா ரூ.46 கோடி காசோலை மோசடி புகார் தெரிவித்திருந்தார்.
Rain Alert : தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com