• All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
We have 130 nuclear weapons says Pakistani Minister Hanif Abbasi

April 27, 2025-

Pakistani Minister Hanif Abbasi: பாகிஸ்தானிடம் 130 அணுகுண்டுகள் உள்ளன என இந்தியாவை மிரட்டும் படி பேசியுள்ளார் பாகிஸ்தான் அமைச்சர் ஹனீஃப் அப்பாஸி.

Bomb threat at Thiruvananthapuram airport via email

April 27, 2025-

Thiruvananthapuram airport: திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

How many liters of water should you drink per day

April 27, 2025-

Summer Tips: நாடு முழுக்க கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், கோடை வெயிலில் இருந்து தப்பிக்க ஒரு நாளைக்கு ஆண்கள், பெண்கள் எத்தனை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் தெரியுமா?

Kesari Chapter 2 Box Office Collection Day 9

April 27, 2025-

Kesari Chapter 2 Box Office Collection: அக்ஷய் குமார், மாதவன் நடிப்பில் வெளியாகியுள்ள கேசரி சாப்டர் 2 படத்தின் வசூல் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகியுள்ளன.

Maruti Suzuki Q4 results

April 27, 2025-

Maruti Suzuki Q4 results: மாருதி சுசுகியின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,911 கோடியாக சரிந்தது காணப்படுகிறது.

Case registered against 7 teachers for forcing students to offer namaz in Chhattisgarh

April 27, 2025-

Chhattisgarh: சத்தீஸ்கரில் உள்ள என்.சி.சி முகாமில் மாணவர்களை நமாஸ் செய்ய கட்டாயப்படுத்தியதாக 7 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Emburan Lifetime Box Office Collection

April 27, 2025-

L2E Lifetime Box Office Collection: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் வெளியான எம்புரான் திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.

Terrorists are trying to destroy Kashmir says PM Narendra Modi

April 27, 2025-

PM Narendra Modi: காஷ்மீர் முன்னேற்றம் கண்டுள்ளது. அதை அழிக்க பயங்கரவாதிகள் நினைக்கின்றனர் என மான் கி பாத் நிகழ்ச்சி உரையில் பிரதமர் நரே்நதிர மோடி கூறினார்.

See More Posts

End of Content.

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com