Benifits of creamy carrot tulsi soup: தொப்பையை குறைக்கும் கேரட் துளசி சூப் எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?
Mrunal Thakur: பிரபல பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் காதல் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இவர் விவாகரத்தான வில்லன் நடிகர் ஒருவரை விரும்புவதாக கூறப்படுகிறது.
Tamil News Highlights May 7 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Actor Yogi Babu: நடிகர் யோகி பாபு நடிகை வேதிகா நடிப்பில் உருவாகியுள்ள கஜானா 2025 மே மாதம் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
Mantra Bedi is acting in a Tamil film: பிரபல பாலிவுட் நடிகை மந்த்ரா பேடி தமிழ் படத்தில் 21 ஆண்டுகளுக்குப் பின்பு நடிக்கிறார்.
Village administrative officer arrested: தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவரிடம் ரூபாய் 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (மே 7, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Actress Samantha: நடிகை சமந்தா கண்களில் நீர் வடியும் நிலையில், இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
MK Stalin: 2026ல் ஆட்சியமைக்க போவதும் தி.மு.க.தான் என அக்கட்சியின் தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், ஈரை பேனாக்கி, பேனை பேயாக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் மு.க. ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com