• All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Defence Minister Rajnath Singh

May 16, 2025-

Defence Minister Rajnath Singh: குஜராத்தின் புஜில் உள்ள விமானப்படை நிலையத்தில் விமானப்படை வீரர்களுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாடினார். அப்போது, பாகிஸ்தானுக்கு எதிராக நாம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளோம் என்றார்.

3 Zodiac Signs Attract Money

May 16, 2025-

3 Zodiac Signs Attract Money: ஜோதிட சாஸ்திரங்களின் படி 2025ஆம் ஆண்டு மே மாதம் இறுதியில் இந்த 3 ராசிகள் பணத்தை குவிக்க போகிறது எனக் கூறப்படுகிறது.

gold rate today in chennai for 16 may 2025

May 16, 2025-

Gold Rate Today: தங்கத்தின் விலை இன்று (மே 16 2025) அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8,720 ஆக காணப்படுகிறது.

Kerala Lottery Result Today

May 16, 2025-

Kerala Lottery Results: கேரள லாட்டரி ஸ்வர்ண கேரளம் எஸ்.கே 3 முடிவுகள் இன்று (மே 16 2025) மாலை 3 மணிக்கு வெளியாகின்றன. இந்த லாட்டரி குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.

Indian Bank has introduced IND Secure FD Scheme for 7 90 percent interest

May 16, 2025-

IND Secure FD Scheme: இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் 7.90 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

Anushka Kulkarni

May 16, 2025-

Anushka Kulkarni: நீட் தேர்வில் 705 மதிப்பெண்கள் பெற்று மாணவி ஒருவர் சாதித்துள்ளார். அவர் நீண்ட நேரம் இதற்காக படிக்கவில்லை. மாறாக ஸ்மார்ட் ஆக படித்து வெற்றி பெற்றுள்ளார். அவரின் வெற்றிக்கு இரகசியம் என்ன?

When will Tamil Nadu SSLC exam results be out and how to check them online

May 16, 2025-

Tamil News Highlights May 16 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.

TTV Dhinakaran

May 16, 2025-

TTV Dhinakaran: 10,11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Anbumani Ramadoss

May 16, 2025-

Anbumani Ramadoss: கடலூரில் தொழிற்சாலையின் டேங்க் வெடித்து 20 பேருக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com