Kerala Bhagyathara BT-3 Bumper Lottery Result: கேரள லாட்டரி பம்பர் பாக்யதாரா பி.டி- 3 இன்றைய குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும். இன்றைய லாட்டரி குலுக்கலானது திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் நடைபெற்றது.
Tamil News Highlights May 19 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (மே 19, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Mutual fund: கடந்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் வரை பெஸ்ட் ரிட்டன் கொடுத்த ஃபோகஸ்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
Producer Sujatha: நான் ஜெயம் ரவிக்கு (நடிகர் ரவி மோகன்) கோடிக்கணக்கில் பணம் கொடுத்தேன்; ஆனால் அவர் என்னை குற்றஞ்சாட்டுகிறார் எனத் தெரிவித்துள்ளார் நடிகரின் மனைவி ஆர்த்தியின் தாயார் சுஜாதா.
Fixed deposit: ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை எஸ்.பி.ஐ குறைத்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (மே 18, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Three language policy issue: மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tuticorin: சாத்தான்குளம் அருகே வேன் கிணற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com