Madras High Court: டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் குற்றச் செயல் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
MK Stalin: காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்டியது தி.மு.க என மு.க. ஸ்டாலின் தஞ்சாவூரில் பேசினார்.
Kerala lottery: கேரள லாட்டரி பாக்யதாரா பி.டி. 7 குலுக்கல் முடிவுகள் இன்று (ஜூன் 16 2025) மாலை 3 மணிக்கு வெளியாகின்றன. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.
M Subramanian: நீட் தேர்வு மாணவர்களுக்கு சுமை தான் என தெரிவித்துள்ளார் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
Ramadoss Anbumani clash: 'பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசும், மருத்துவர் அன்புமணி ராமதாசும் இணைந்து பேச வேண்டும்; பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களின் விருப்பம் இதுதான்' என அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே மணி தெரிவித்துள்ளார்.
Public meetings on actor Vijay's birthday: நடிகரும் த.வெ கழக தலைவருமான விஜய் பிறந்தநாளில் கொள்கை விளக்க கூட்டம் நடத்த, கழக நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Sonia Gandhi admitted to Hospital: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஜூன்,16 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஜூன்,15 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com