Actor Krishna undergoes medical examination: போதைப் பொருள் பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது.
Anbumani Ramadoss: நியாயவிலைக்கடைகள் அனைத்தையும் ஒரே துறைக்குள் கொண்டு வராதது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ள பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதே தொழிலா?” எனவும் வினவியுள்ளார்.
Zerodha Silver ETF scheme : ஜெரோதா சில்வர் இடிஎஃப் முதலீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், ரூ.500 முதல் முதலீடு செய்யலாம்.
Kuberaa film enters the rs 100 crore club: நடிகர் தனுஷின் குபேரா படம் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஜூன்,26 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Emergency in 1975: காங்கிரஸின் இந்திரா காந்தி காலத்திய எமர்ஜென்சியின் ஆபத்துக்களை இளைஞர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
Donald Trump: இஸ்ரேல்-ஈரான் இடையே போர் முடிந்து விட்டது; அடுத்த வாரம் அமெரிக்க-ஈரான் ஆகிய நாடுகள் இடையே பேச்சுகள் தொடரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Kerala Lottery Today: கேரள லாட்டரி தனலட்சுமி குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும். குலுக்கல் இன்று (ஜூன் 25 2025) மாலை 3 மணிக்கு நடைபெற்றது.
Alankulam: திருநெல்வேலியை அடுத்த ஆலங்குளத்தில் பெண்ணை அவரது கணவர் அவரது கணவர் வெட்டி படுகொலை செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com