Devi Sri Prasad : எனது பாடலை ஹாலிஉட்டில் காப்பி அடிச்சுட்டாங்க என புகார் அளிக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.
Thailand's female prime minister suspended: தாய்லாந்து நாட்டின் பெண் பிரதமர் பேடோங் டர்ன் ஷினவத்ரா, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
India vs England second Test: இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில், தொடங்குகிறது.
Hair loss Remedies: முடி உதிர்தலை நிறுத்தவும், எலும்பு மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இந்த மீனை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிடுங்கள்.
Tamil News Live Updates July 02 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Maharashtra: மராத்தியில் பேசு எனக் கூறி ரெஸ்டாரெண்ட் உரிமையாளரை ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா தொண்டர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Vodafone Idea 5G: பிரபல தனியார் நெட்வொர்க் நிறுவனமான வோடபோன் கூடுதலாக 23 நகரங்களில் 5ஜி சேவையை வழங்குகிறது.
Kerala Lottery Results Today: கேரள லாட்டரியில் இன்று தனலட்சுமி டி.எல் 8 குலுக்கல் நடைபெறுகிறது. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.
Actress Anjali: நடிகை அஞ்சலி சிவா நடிப்பில் பறந்து போ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ஜூலை நான்காம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com