BSNL Recharge: பி.எஸ்.என்.எல் நெட்வொர்க் 30 நாள்களுக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டாவுடன் ரூ.200 ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது.
BSNL Recharge: பி.எஸ்.என்.எல் நெட்வொர்க் 30 நாள்களுக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டாவுடன் ரூ.200 ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது.
Published on: March 8, 2025 at 7:03 pm
பி.எஸ்.என்.எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) அழைப்புகள் மற்றும் டேட்டா வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த சலுகையாக அமைகிறது.
ரூ.200 ரீசார்ஜ் திட்டம்
பி.எஸ்.என்.எல் ரூ.200க்குக் குறைவான இரண்டு மலிவு விலைத் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இது பயனர்களுக்கு நீண்ட செல்லுபடியாகும் காலம், அழைப்பு, டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. இந்தத் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
ரூ.197 ரீசார்ஜ் திட்டம்
பி.எஸ்.என்.எல்.லின் ரூ.197 திட்டம் 70 நாள்கள் செல்லுபடியாகும். இதில், தினமும் 100 நாள்கள் இலவச எஸ்.எம்.எஸ் வசதி உண்டு. முதல் 18 நாள்களுக்கு 2 ஜி.பி. டேட்டா வசதி உண்டு.
ரூ.199 ரீசார்ஜ் திட்டம்
ரூ.199 ரீசார்ஜ் திட்டத்தில் 30 நாள்களுக்கு அன்லிமிடெட் டேட்டா மற்றும் காலிங் வசதி உண்டு. மேலும், 100 இலவச எஸ்.எம்.எஸ் வசதி உண்டு.
இது, ஒரு மாதம் முழுவதும் தொடர்ச்சியான வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா வசதிகளை வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரூ.1000 இருக்கா? 336 நாள்கள் வேலிடிட்டி: இமாலய சிக்ஸர் அடித்த ஜியோ!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com