Tamil News Live Updates July 14 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Tamil News Live Updates July 13 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Dr Anbumani Ramadoss : ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைப்பது இருக்கட்டும்; முதலில் வகுப்பறைகளும், ஆசிரியர்களும் இருப்பதை உறுதி செய்யுங்கள்” எனத் தெரிவித்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.
Chennai freight train fire: சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து வெளியேறும் கரும்புகையால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்பதை சுட்டிக் காட்டியுள்ள அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக வழங்கிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Kadambankulam Ayya Vaikunda Temple: கடம்பன்குளம் அய்யா வைகுண்டர் திருத்தலத்தில் இன்று (ஜூலை 13 2025) ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அனுமன் வாகனப் பவனி நடைபெறும்.
Kerala nurse Nimisha Priya: கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16 2025 மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஏமன் அரசு அறிவித்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Anbumani Ramadoss: நான் முதல்வன் திட்டம் படுதோல்வி என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஜூலை 11, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஜூலை 10, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com