Mutual Fund: ரூ.3 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு மற்றும் ரூ.3 லட்சம் லம்ப்சம் முதலீடு; இதில் எதில் பெஸ்ட் ரிட்டன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
Vanniyar reservation protest: டிசம்பர் 17 வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுப் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்.
Stone mine collapsed in UP: உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ராவில் கல் சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், 15 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது; மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
Rohini Acharya: ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகிய லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா, தேஜஸ்வி மற்றும் சஞ்சய் யாதவ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
Mahesh Babu: வாரணாசி பட விழாவில், நடிகர் மகேஷ் பாபுவின் மகள் கவனம் ஈர்த்தார்.
Anbumani Ramadoss: “107-ஆம் நாளாக போராடும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்களுக்கு உணவு வழங்குவதாக திமுக மார்தட்டுவது கொடூரமான நகைச்சுவை” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (நவ.16, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Anbumani Ramadoss: தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு ரூ.1720 கோடிக்கு முதலீடு சென்றதாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (நவ.14, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com