100 Days employment Scheme: 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு பாஜக மூடு விழா நடத்தி உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
Pushpa 2 stampede case: தெலுங்கானாவை உலுக்கிய புஷ்பா 2 கூட்ட நெரிசல் மரண வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளது.
Edappadi Palaniswami open challenge to M K Stalin : நேருக்கு நேர் மேடை ஏற தயாரா என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.
VB - G RAM G Bill: மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகாஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது என கூறியுள்ள அன்புமணி ராமதாஸ் நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Kajal Aggarwal: வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி உள்ள நடிகை காஜல் அகர்வால், " ஹிந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள்; மௌனம் ஒருபோதும் பாதுகாப்பை வழங்காது" என தெரிவித்துள்ளார்.
Tiruvannamalai Agricultural Exhibition: விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுவதில் நாங்கள் தான் முன்னோடி; மூன்று முறை வேளாண் கண்காட்சியை நடத்தி உள்ளோம் என்கிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
Seeman: " என்னையும், விஜய்யும் பாரதிய ஜனதா பெற்றெடுத்த போது திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார்" என கலகலப்பாக பதில் அளித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
Sanitation workers on Arrest: ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி சென்ற தூய்மை பணியாளர்களை குண்டுகட்டாக போலீசார் கைது செய்தனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com