Doug Bracewell retires: முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டக் பிரேஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
Delhi Traffic Police : 2026 புத்தாண்டை முன்னிட்டு மதுபோதையில் வாகனம் ஓட்டுவதைத் தடுக்கும் வகையில் டெல்லி போக்குவரத்து போலீஸ் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Sengottaiyan : தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு அதிரடியாக பதில் அளித்தார் அக்கட்சியில் மூத்த தலைவர் செங்கோட்டையன்.
Kanimozhi: திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு பதில் அளித்துள்ளார் கனிமொழி.
Ashwini Vaishnaw: இந்தியாவின் மின்னணு உற்பத்தியில் உலகளாவிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்தார். மேலும், “மின்னணு பொருட்கள் இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி பிரிவாக உயர்ந்துள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
Vijay: நடிகர்- தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ரசிகர்கள் கூட்டத்தில் தடுமாறினார்.
Dhurandhar Box office Collection: பிரபல பாலிவுட் திரைப்படமான துரந்தர் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், படம் வெளியாகி 24 நாள்கள் கடந்துள்ள நிலையில் உலகளவில் படத்தின் வசூல் நிலவரம் குறித்து பார்க்கலாம்.
Gold and Silver price: இந்தியாவில் தங்கம், வெள்ளி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஏழைகளுக்கு எட்டாக்கனியாக வெள்ளியும் பெரிதளவில் உயர்வை சந்தித்து வருகிறது.
India beat Sri Lanka: 4வது டி-20 போட்டியிலும் இலங்கையை வீழ்த்திய இந்தியா.. ஆட்ட நாயகி யார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com