Moka Tribute: நீலகிரி மாவட்ட காவல்துறையின் மோப்பநாயான 'மோக்கா', வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது.
Moka Tribute: நீலகிரி மாவட்ட காவல்துறையின் மோப்பநாயான 'மோக்கா', வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது.
UK Crime: இங்கிலாந்தில் இளைஞர் கொலை வழக்கில், தனது மகன் பயன்படுத்திய கொலை ஆயுதத்தை சம்பவ இடத்திலிருந்து அகற்றி விசாரணைக்கு இடையூறு செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிரண் கௌருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Train Cancelled : பயணிகள் முன்பதிவு மிகவும் குறைவாக இருந்ததால், திருச்சி - பெங்களூரு இடையே இயக்கப்பட இருந்த வாராந்திர சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
Aadi Thabasu: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோவிலின் புகழ்பெற்ற ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
Rajinikanth: நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி...
Congress SuryaPrakash Statement: திமுகவின் அடிமை கூடாரமாக தமிழக காங்கிரசை மாநில தலைவர் செல்வப் பெருந்தகை மாற்ற முயலுகிறார்...
Edappadi Palaniswami: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து எம்ஜிஆர் திரைப்படம் நீக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான...
MP Jothimani: தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்வதாக வேதனை தெரிவித்துள்ளார், காங்கிரஸ் எம்.பி, ஜோதிமணி.
Rain Alert: சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Ravana mavanda song release: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் அவரின் கடைசி படமாக ஜனநாயகன் பார்க்கப்படுகிறது.
Madras High Court: கடற்கரை என்பது ரசிப்பதற்காக தான் என்ற கருத்தை முன்வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
M K Stalin: கலைத்துறையில் உள்ள நபர்கள் பொறுப்புடன் படங்களை உருவாக்க வேண்டும்; போதைப் பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிக்காதீர்கள்...
Anbumani Ramadoss: "ஆசிரியர்கள் மீதான கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது" என விமர்சித்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி...
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com