புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவ பேராசிரியர் பணி; விண்ணப்பங்கள் வரவேற்பு!

Medical jobs | புதுச்சேரி ஜிப்மரில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Published on: October 30, 2024 at 2:17 pm

Medical jobs | புதுச்சேரி திண்டிவனம் சாலை கோரிமேடு பகுதியில் மத்திய அரசு மருத்துவ நிறுவனமான ஜிப்மர் அமைந்துள்ளது. காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் கிளை நிறுவனமும் உள்ளன. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மருத்துவப் பேராசிரியர்கள் 26 பேர்,

பணியிடங்கள் 80

  • உதவி பேராசிரியர்கள் 35
  • காரைக்கால் ஜிப்மரில் மருத்துவப் பேராசிரியர்கள் 2,
  • உதவி பேராசிரியர்கள் 17
  • கடைசி தேதி

இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 21 ஆம் தேதி கடைசி தேதியாகும்.

தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் வம்பர் 21 ஆம் தேதி மாலை 4.30 மணி வரை ஜிப்மர் மருத்துவமனையில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகுதி, ஊதிய விவரம், பணி அனுபவம், வயது, கட்டணம் ஆகிய விவரங்களை ஜிப்மர் இணையதளத்தில் பார்வையிடலாம் என இயக்குநர் ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க தமிழ்நாட்டில் மட்டும் 200 காலியிடங்கள்; யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் பணி: விண்ணப்பித்து விட்டீர்களா?

அழைக்கிறது கவர்மெண்ட் ஜாப்.. ரயில்வேயில் 6,180 பணிகள்.. உடனே முந்துங்க! RRB Technical Recruitment 2025

அழைக்கிறது கவர்மெண்ட் ஜாப்.. ரயில்வேயில் 6,180 பணிகள்.. உடனே முந்துங்க!

RRB Technical Recruitment 2025: இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 6,180 டெக்னிஷியன் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 28 2025 அன்று தொடங்குகிறது….

கல்லூரி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வு அட்மிட் கார்டு ரெடி.. எப்படி டவுன்லோடு செய்வது? How To Download UGC NET Admit Card 2025

கல்லூரி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வு அட்மிட் கார்டு ரெடி.. எப்படி டவுன்லோடு செய்வது?

How To Download UGC NET Admit Card 2025: யூ.ஜி.சி நெட் தேர்வு 2025 ஜூன் மாதம் 25ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான அட்மிட்…

கேரளா போறீங்களா? இங்கெல்லாம் ரெட் அலர்ட்… பள்ளிகள் விடுமுறை! Schools closed in 10 districts due to heavy rains in Kerala

கேரளா போறீங்களா? இங்கெல்லாம் ரெட் அலர்ட்… பள்ளிகள் விடுமுறை!

Heavy rains in Kerala: கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனினும், தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை. பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட்…

டி.என்.பி.எஸ்.சி குரூப்1 ஹால் டிக்கெட் வெளியீடு; எப்படி டவுன்லோடு செய்வது? TNPSC Group 1 Hall Ticket 2025 Released For Prelims Exam

டி.என்.பி.எஸ்.சி குரூப்1 ஹால் டிக்கெட் வெளியீடு; எப்படி டவுன்லோடு செய்வது?

TNPSC Group 1 Hall Ticket 2025: டி.என்.பி.எஸ்.சி (TNPSC) குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் 2025 வெளியிடப்பட்டது….

ஜே.இ.இ. தேர்வில் சாதனை; சேலம் பழங்குடி மாணவிக்கு வாழ்த்து! TTV Dinakaran congratulates Salem tribal student

ஜே.இ.இ. தேர்வில் சாதனை; சேலம் பழங்குடி மாணவிக்கு வாழ்த்து!

TTV Dinakaran congratulates Salem tribal student: ஜே.இ.இ. தேர்வில் சாதனை படைத்துள்ள சேலம் பழங்குடி மாணவிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்…

2023 நீட் தேர்வில் 705 மதிப்பெண்கள் பெற்ற அனுஷ்கா குல்கர்னி; சாதித்தது எப்படி Anushka Kulkarni

2023 நீட் தேர்வில் 705 மதிப்பெண்கள் பெற்ற அனுஷ்கா குல்கர்னி; சாதித்தது எப்படி

Anushka Kulkarni: நீட் தேர்வில் 705 மதிப்பெண்கள் பெற்று மாணவி ஒருவர் சாதித்துள்ளார். அவர் நீண்ட நேரம் இதற்காக படிக்கவில்லை. மாறாக ஸ்மார்ட் ஆக படித்து வெற்றி…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com