Student’s Scholarship | 2024-25 ஆம் கல்வியாண்டின் தொழிற்கல்வி (Professional Course / Technical Degree Courses)க்கான பாரத பிரதமர் கல்வி உதவித்தொகைக்கு (PMSS) தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
12ஆம் வகுப்பில் 60 சதவீதத்ற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற முன்னாள் படைவீரர்களின் மகன் மற்றும் மகள்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள். பி.எம்.எஸ்.எஸ். திட்டத்திற்கு 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு கல்வி பயிலும் மாணவ மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின் மூலம் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு ரூ. 30000 மும், மாணவிகளுக்கு ரூ. 36000 மும் ஆண்டுக்கு வழங்கப்படும். இது முன்னாள் படை வீரர்களின் முதல் இரண்டு சிறார்களுக்கு வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளமான ksb.gov.in -இல் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதற்கு கொடுக்கப்பட்ட விதிமுறைகள் அடிப்படையில் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இதையும் படிங்க
Paying tuition fees through UPI: பள்ளி மற்றும் கல்லூரி கல்வி கட்டணங்களைச் சமர்ப்பிப்பதற்காக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் யூ.பி.ஐ (UPI) கொண்டுவர வேண்டும் என…
Keir Starmer: இந்தியாவில் மேலும் இரண்டு பிரிட்டிஷ் பல்கலைக்கழக வளாகங்களை அமைக்க உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்….
Defaulter Universities: பல்கலைக்கழக மானியக் குழு, 54 பல்கலைக்கழகங்களின் தகவல் பகிர்வு பகிர்வதில் தவறியவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது….
SSC CPO Recruitment 2025: டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளில் 3073 சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன….
TNPC Group 4: குரூப்4 காலியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்