Anganwadi worker Requirement: கோவையில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Anganwadi worker Requirement: கோவையில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Published on: April 7, 2025 at 2:15 pm
கோவை, ஏப்ரல் 07 2025: கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் அங்கன்வாடி பணியாளர்கள், குரு அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்
தேர்வு முறை
கல்வி தகுதி
வயதுவரம்பு
விண்ணப்ப படிவங்களை https://icds.tn.gov.in/icdstn என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களின் நகல்களில் சுய கையப்பமிட்டு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
கடைசி தேதி
இதையும் படிங்க இந்தியாவின் சிறந்த 10 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com