Bank Jobs | பொதுத்துறை வங்கியில் காலியாக உள்ள 600 அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Bank Jobs | பொதுத்துறை வங்கியில் காலியாக உள்ள 600 அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Published on: October 21, 2024 at 3:18 pm
Bank Jobs | பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான மஹாராஷ்டிரா வங்கியில் 600 அப்ரென்டிஸ் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
‘அப்ரென்டிஸ்’ பிரிவில் மஹாராஷ்டிரா – 279, மத்திய பிரதேசம் – 45, உத்தர பிரதேசம்- 32, குஜராத்-25, தமிழகம் – 21 உட்பட மொத்தம் 600 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 – 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்
பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 150 செலுத்த வேண்டும்.
எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்
bankofmaharashtra.in அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
இதையும் படிங்க இந்திய ரயில்வேயில் 11 ஆயிரம் காலி பணியிடங்கள்: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com