JioCinema Top Movies | ஜியோ சினிமாவின் டாப் படங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
August 5, 2026
JioCinema Top Movies | ஜியோ சினிமாவின் டாப் படங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

Published on: October 5, 2024 at 9:18 pm
JioCinema Top Movies | உலகின் பிரபலமான IMDb, அனைத்து வகை மொழிகளிலும் உள்ள தளங்களிலிருந்தும் சிறந்த 50 திரைப்படங்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.
இதில் பழைய தெலுங்கு படமான மாயாபஜார் முதல் ராக்கெட்ரி வரை இடம்பெற்றுள்ளன. மாயா பஜார், மகாபாரதத்தின் கதாபாத்திரங்களைக் கொண்ட கிருஷ்ணரின் சொந்த ஊரான துவாரகாவுக்கு இந்தத் திரைப்படம் நம்மை அழைத்துச் செல்கிறது.
இந்தப் பட்டியலில் மணிச்சித்திரதாலு, சந்தேசம், ராக்கெட்ரி, 777 சார்லி உள்ளிட்ட பல்வேறு படங்களும் இடம்பெற்றுள்ளன. சந்திரமுகி படத்தின் தாய் கதை மணிச்சித்தாலு ஆகும். மலையாளத்தில் வெளியான இந்தப் படத்தில் மோகன் லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஷோபனாவின் பரதநாட்டிய நடனம் வெகுவாக பேசப்பட்டது. அதேபோல் மாதவனின் சார்லி படமும், 77 சார்லி படமும் கதைக்காக மிகவும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க





திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com