திருத்தணியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. மனமுருக சாமி தரிசனம்!

Aishwarya Rajesh in Thirutani : திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி தரிசனம் செய்தார்.

Published on: May 3, 2026 at 11:25 am

சென்னை, மே 3, 2026: திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி தரிசனம் செய்தார். இந்தத் தரிசனத்திற்குப் பிறகு, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாருடன் செல்பி எடுத்தது பக்தர்களும் ரசிகர்களும் கவனத்தை ஈர்த்தது.

அறுபடை வீடுகளில் 5வது வீடான திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி தரிசனம் செய்தார்.
காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

இவர், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். மேலும், : அடிக்கடி ஆன்மிக நிகழ்வுகளில் பங்கேற்கும் இவர், பக்தி உணர்வுடன் கோவில்களை தரிசிப்பது வழக்கம்.
இந்நிலையில், திருத்தணி முருகன் கோவிலில் அவர் தரிசனம் செய்துள்ளார்; ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி தரிசனம் செய்தது, ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நடிகை சமந்தாவின் தெலுங்கு படம்.. மா இன்டி பங்காரம் ரிலீஸ் தள்ளிப் போகிறதா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com