தமிழகத்தில் இன்றும் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்றும் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஃபெங்கல் புயல் காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய 7 பேரை மீட்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
அரசுத்துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு என்ற அறிவிப்பை செயல்படுத்தாமல் சமூக அநீதி இழைப்பதா? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் பூங்கா நாளை செயல்படாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஃபெங்கல் புயல் காரணமாக 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Anbumani question DMK Gov | பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்த மூன்று பயணிகளை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஃபெஞ்கல் புயல் இன்று மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்கிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com